கடந்த 4 தசாப்தங்களாக புதுமையான மற்றும் மிகச்சிறந்த நிதித் தீர்வுகளை வழங்கி வரும் இலங்கையின் முன்னணி நிதிச்சேவை நிறுவனங்களுள் ஒன்றாக MBSL திகழ்கின்றது.குத்தகை, கடன்கள், அடகு சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களுக்கான கடன் வழங்கல் மற்றும் பரந்துபட்ட சேமிப்பு மற்றும் வைப்புத் திட்டங்கள் ஆகியவற்றுடன் எமது வாடிக்கையாளர்களுக்குத் தங்களது நிதித்தேவைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாம் சேவையாற்றி வருகின்றோம்.
மிகவும் இலகுவான முறையில் பெற்றுக்கொள்ளக்கூடியதும், உங்களால் திட்டமிடக்கூடிய மற்றும் மேலாண்மை செய்யக்கூடிய வகையிலான ஒருங்கிணைந்த நிதிச்சேவைகள் எம்மால் வழங்கப்படுகின்றன.
MBSL கூட்டாண்மை வர்த்தக பிரிவினால் அதியுயர் தொழில்நுட்பம் மற்றும் ஈடுணையற்ற வாடிக்கையாளர் சேவை வசதியுடன் அதிநவீன கடன் தீர்வுகள் மற்றும் வைப்புத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
English
Sinhala
Tamil
Download