எங்களை பற்றி

பின்னணி

இலங்கையின் வர்த்தக நிதி மற்றும் முதலீட்டு வங்கியியல் துறையில் நிபுணராக மிகச்சிறந்த நிதிசார் வரலாற்றினைக் கொண்ட நாட்டின் முன்னணி நிதிச்சேவை வழங்குநராக இலங்கை மெர்ச்சண்ட் வங்கி மற்றும் பினான்ஸ் பிஎல்சி நிறுவனம் திகழ்கின்றது. MBSL மற்றும் பினான்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி வழங்கப்பட்ட நிதிக்கம்பனியாகவும் திகழ்கின்றது. துரிதமாக வளர்ந்து வரும் குழுவினர், விஸ்தரிக்கப்பட்ட கிளை வலையமைப்புக்கள; மற்றும் உற்பத்தி வரிசைகள் மற்றும் அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட நாட்டின் வளர்ந்து வரும் நிதிச்சேவை வழங்குநர்களில் ஒருவராக நாம் உள்ளோம். நாட்டின் ஸ்திரத்தன்மை வாய்ந்த நிதி நிறுவனம் என்ற வகையில், உங்கள் முழுக் குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதிசார் ஆதரவுடன், உங்கள் நிதிக்கான பாதுகாப்பான முதலீடுகளை நாம் வழங்கி வருகின்றோம்.ඔබ බ්රේස්ලට් සොයන්නේ නම්. ශරීරය වැළඳගැනීමේ සිට ව්‍යුහගත කිරීම දක්වා, කෆ්ස් සිට චේන් චේන් බ්‍රේස්ලට් සහ කෆ්ස් දක්වා සෑම පෙනුමකටම ගැලපෙන දෙයක් තිබේ. MBSL மற்றும் பினான்ஸ் பிஎல்சியின் முக்கிய தொழிற்பாடுகளாக கடன் கொடுத்தல் மற்றும் வைப்புக்களை பெறல் மற்றும் முதலீட்டு ஏற்பாடு மற்றும் ஆலோசனை தீர்வுகளை வழங்குதல் ஆகியவை காணப்படுகின்றன.

தொலைநோக்கு

தேசத்தின் மிகச்சிறந்த புத்துருவாக்க வர்த்தக தீர்வு வழங்குநராக உருவாகுதல்.

பணி நோக்கு

  • தொழில் முயற்சியாண்மையை விருத்தி செய்வதுடன், புத்துருவாக்கம் மற்றும் நிலைபேறான தீர்வுகள் ஊடாக எமது வாடிக்கையாளர்களின் செல்வத்தை அதிகரித்தல்.
  • பெருநிறுவன நிர்வாகத்தின் உயர் தரத்தை பேணுவதோடு, பங்குதாரர்களின் பெறுமதியை மேம்படுத்தல்.
  • ஊழியர்களின் சேவை செயல்திறனை கௌரவிப்பதுடன், அவர்களின் அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்தல்.
  • எமது வர்த்தக பங்காளர்களுடன் பரஸ்பர நன்மையளிக்கக் கூடிய உறவினை வளர்த்தல்.
  • பெருநிறுவன சமூக பொறுப்புக்களின் கொள்கைகளை பேணி, தேசத்திற்கு சேவையாற்றுவதன் ஊடாக சமூகம் மீதான எமது பொறுப்புக்களை நிறைவேற்றல்.

Organisational Values

எமது முயற்சிகள் அனைத்தையும் முன்னெடுக்கும் போது உயர் ஒழுக்கவியல், விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை நிலைநிறுத்துதல்.அறிவு மற்றும் ஆய்வுகளுக்கமைய, செயல்திறனை நோக்கிய பாதையை வழிநடத்திச் செல்லல். அக்கறையான, பகிரக்கூடிய மற்றும் இணக்கமான சூழலை உருவாக்குவதன் ஊடாக எமது ஊழியர்கள் மத்தியில் தொழில் முயற்சியாண்மையை ஊக்குவித்தல்.சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல்.

  • எமது அனைத்து செயற்பாடுகளின் போதும் ஒழுக்கவியல்> நெறிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளின் அதியுயர் சம்பிரதாயங்களை உறுதி செய்தல்.
  • செயல்திறனை கண்டறிவதில் அறிவு மற்றும் முன்மதி ஆகியவற்றுடன் எமது கோட்பாடுகளை வழிநடாத்துதல்.
  • சிறந்த மேலாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துதல்.
  • சேவை செயல்திறன்>; வகைப்படுத்தல் மற்றும் புத்தாக்கம் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு உயர் சேவையை வழங்குதல்.
  • ஒற்றுமை மற்றும் துணிவுடன் சவால்களுக்கு முகங்கொடுத்தல்.

Guaranteed Deals

Finest financial solutions to suit your budget.

Fast Approvals

Minimum documents & hassle free processl.

Superior Service

Superior customer service at your door step.

chairman

தலைவர்

Independent / Non-Executive Director

Mr. A M A Perera

Mr. A M A Perera graduated from the University of Kelaniya with a Bachelor of Commerce (Hons) degree. He holds Postgraduate certificates in Human Resource Management and Business Administration from the Post Graduate Institute of Management (PIM) of Sri Lanka and University of Leicester, UK respectively. He is a Fellow Member of the Institute of Chartered Accountants of Sri Lanka and a member of the Chartered Institute of Mana...

மேலும் தகவல்

தலைமை
நிர்வாக அதிகாரி

திரு. தம்மிக்க ஹபுஹின்ன

Mr. Dammika Hapuhinna is a Leasing and Banking professional with over 29 years of progressive experience in leasing & banking industries. He started his banking career at Seylan Bank PLC. In 2005 he moved to non-banking financial sector in the Kingdom of Saudi Arabia where he joined Saudi ORIX Leasing Company, the first specialised leasing company in Saudi Arabia and the first non-bank financial institution in the Kingdom....

மேலும் தகவல்
CEO

பணிப்பாளர்கள் சபை

இலங்கையின் வர்த்தக நிதி மற்றும் முதலீட்டு வங்கியியல் துறையில் நிபுணராக மிகச்சிறந்த நிதிசார் வரலாற்றினைக் கொண்ட நாட்டின் முன்னணி நிதிச்சேவை வழங்குநராக இலங்கை மெர்ச்சண்ட் வங்கி மற்றும் பினான்ஸ் பிஎல்சி நிறுவனம் திகழ்கின்றது. MBSL மற்றும் பினான்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ளதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி வழங்கப்பட்ட நிதிக்கம்பனியாகவும் திகழ்கின்றது. துரிதமாக வளர்ந்து வரும் குழுவினர், விஸ்தரிக்கப்பட்ட கிளை வலையமைப்புக்கள; மற்றும் உற்பத்தி வரிசைகள் மற்றும் அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட நாட்டின் வளர்ந்து வரும் நிதிச்சேவை வழங்குநர்களில் ஒருவராக நாம் உள்ளோம். நாட்டின் ஸ்திரத்தன்மை வாய்ந்த நிதி நிறுவனம் என்ற வகையில், உங்கள் முழுக் குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதிசார் ஆதரவுடன், உங்கள் நிதிக்கான பாதுகாப்பான முதலீடுகளை நாம் வழங்கி வருகின்றோம். MBSL மற்றும் பினான்ஸ் பிஎல்சியின் முக்கிய தொழிற்பாடுகளாக கடன் கொடுத்தல் மற்றும் வைப்புக்களை பெறல் மற்றும் முதலீட்டு ஏற்பாடு மற்றும் ஆலோசனை தீர்வுகளை வழங்குதல் ஆகியவை காணப்படுகின்றன.

Board of Director Dr. N S Punchihewa Dr. N S Punchihewa

Director

Non Independent / Non-Executive Director
Board of Director Mr. M P R Kumara Mr. M P R Kumara

Director

Non Independent / Non-Executive Director
Board of Director Mr.Varuna Jayasinghe Mr.Varuna Jayasinghe

Director

Independent/ Non-Executive Director
Board of Director Mr. R. M. N. Jeewantha Mr. R. M. N. Jeewantha

Director

Non Executive/ Non Independent Director
Board of Director Mr. Priyal Silva Mr. Priyal Silva

Director

Non-Executive/ Non – Independent Director
Board of Director Mr. Y A Jayathilaka Mr. Y A Jayathilaka

Director

Non-Executive/ Non – Independent Director

Corporate Management

Board of Director MR. D. HAPUHINNA MR. D. HAPUHINNA

Chief Executive Officer

Board of Director MR. A. LIYANAGE MR. A. LIYANAGE

AGM - Recoveries

Board of Director MR. C. VITHANA MR. C. VITHANA

DGM - Chief Financial Officer

Board of Director MR. H. WIJAYATHUNGA MR. H. WIJAYATHUNGA

Chief Risk Officer

Board of Director MR. K. RAMANAYAKE MR. K. RAMANAYAKE

AGM (Marketing/Product Management/Real Estate/Support Services & Customer Complaints Handling)

Board of Director MR. K. JAYASUNDARA MR. K. JAYASUNDARA

AGM - Operations & Gold Loans

Board of Director MR. S.P. NIROSHAN MR. S.P. NIROSHAN

AGM-Retail & Branch Operations (Range 01)

Board of Director MR. P. BANDARA MR. P. BANDARA

Compliance Officer

Board of Director MR. P. KANDANAARACHCHI MR. P. KANDANAARACHCHI

AGM- Savings, Deposits & Treasury Front Office

Board of Director MR. R. PERERA MR. R. PERERA

AGM - Central Credit

Board of Director MR. S. PATHMADEERA MR. S. PATHMADEERA

AGM- Retail & Branch Operations (Range 2)

Board of Director MRS. F. ISHAR MRS. F. ISHAR

AGM - Legal

Board of Director Mr. Rusitha Mapitiyage Mr. Rusitha Mapitiyage

Head of Human Resources

Board of Director Mr. Majintha Illankone Mr. Majintha Illankone

Chief Internal Auditor

Board of Director Mr. Pradeepa Dias Mr. Pradeepa Dias

AGM IT

முக்கிய மைல்கற்கள்

2017

முழுமையான தன்னியக்க வங்கி முறைமையின் அங்குரார்ப்பணத்துடன், 2017-2019 வரையான புதிய 3 ஆண்டு கால மூலோபாயத்திட்டம் தொடங்கப்பட்டது.

2015

MBSL வங்கி, MBSL பினான்சியல் சர்வீஸ் லிமிடெட் மற்றும் MBSL சேமிப்பு வங்கி (MSB) ஆகியவற்றுக்கு இடையே மூன்று வழி கூட்டிணைவு ஏற்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமாக செயற்பாடுகளை ஆரம்பித்தது.

2014

இலங்கை மெர்சண்ட் வங்கி மற்றும் பினான்ஸ் பிஎல்சி என பெயர் மாற்றப்பட்டது.

2009

இலங்கை மத்திய வங்கியானது, த பினான்ஸ் கம்பெனி பிஎல்சியின் நிர்வாக முகவராக MBSL இனை நியமித்தது.

2009

MBSL சேமிப்பு வங்கி மற்றும் MBSL காப்பீடு நிறுவனம் கையகப்படுத்தப்பட்டது.

2005

இந்தியாவின் SBI கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட்டுடன் மூலோபாய கூட்டணி முன்னெடுக்கப்பட்டது.

2000

குத்தகை நிறுவனமாக செயல்படுவதற்காக இலங்கை மத்திய வங்கியிடம் அனுமதி பெறப்பட்டது.

1992

கொழும்பு க்ரெடிட் லிமிடெட் கையகப்படுத்தப்பட்டது.

1991

கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டது.

1989

இலங்கையின் முதலாவது பங்கு தரகு நிறுவனமான லங்கா செக்யூரிட்டீஸ் (பிரைவட்) லிமிடெட் என்ற முதல் துணை நிறுவனம் நிறுவப்பட்டது.

1982

இலங்கையின் முதலாவது அர்ப்பணிக்கப்பட்ட வர்த்தக வங்கியான இலங்கை மெர்சண்ட்ட வங்கி (MBSL) வரையறுக்கப்பட்ட பொறுப்பு கொண்ட நிறுவனமாக நிறுவப்பட்டது.

1980

அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கியின் சிறப்பு மேலாண்மை ஆலோசனை பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது.

Awards

நிறுவனத்தின் பெயர் இலங்கை மெர்சண்ட் வங்கி மற்றும் பினான்ஸ் பிஎல்சி
நிறுவனத்தின் பதிவு இலக்கம் PQ10
சட்ட படிவம்

1938 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் 1982 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக இணைக்கப்பட்டதுடன், 2007 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதியன்று, 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீள்பதிவு செய்யப்பட்டு, கொழும்பு பங்குச் சந்தையில் மேற்கோள் காட்டப்பட்டது.

2000 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க நிதிக் குத்தகை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதி குத்தகை நிறுவனமாகும்.

2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வர்த்தகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனமாகும்.

பங்குச் சந்தைப் பட்டியலிடல் 25 ஏப்ரல் 1991
பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், இல 28, புனித மைக்கேல்ஸ் வீதி, கொழும்பு 03
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் 124011426
VAT பதிவு இலக்கம் 124011426 7000
மத்திய வங்கி பதிவு இலக்கம் 050
நிதியாண்டு முடிவு 31st December
இணைப் பங்காளர் லங்கா செக்யூரிட்டீஸ் (பிரைவேட்) லிமிடெட்
இல. 228/1, காலி வீதி, கொழும்பு 04
தொலைபேசி: 011-4706757
தொலைநகல்: 011-4706767
மின்னஞ்சல்: lankasec@sltnet.lk
இணையத்தளம் : www.lsl.lk
கணக்காய்வாளர்கள் SJMS அசோசியேட்ஸ் (Deloitte Touche Tohmatsu இன் சுயாதீன நிருபர் நிறுவனம்) பட்டயக் கணக்காளர்கள், இல. 11, காஸல் வீதி, கொழும்பு 04
சட்டத்தரணி ஜூலியஸ் அண்ட் க்ரீசி வழக்கறிஞர், சொலிசிட்டர்ஸ் மற்றும் நொத்தாரிசு பொது இல. 41, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01
முதன்மை வங்கியாளர் இலங்கை வங்கி
Finance Business License Finance Business License issued by CBSL
View