MBSL ஆச்சார என்பது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சேமிப்புக் கணக்காகும். இது இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகளை கௌரவிக்கும் வகையில் எம்மால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கு வீதங்கள் | |
---|---|
Description | வீதம் |
சாதாரண சேமிப்புகள் | 3.75% |
போனஸ் சேமிப்புக்கணக்குகள் 25% கூடுதல் போனஸ் வட்டி (வட்டிக்கு வட்டி) | 4.50% |
“ஆச்சார” – சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக்கணக்கு | 7.00% |
“சஷ்ரீகா” – பெண்கள் சேமிப்புட | 4.75% |
அதியுயர்’ சேமிப்பு கண | |
---|---|
Description | வீதம் |
கணக்கு மீதி ரூ. 1,000.00 – ரூ. 9,999.00 | 4.25% |
கணக்கு மீதி ரூ. 10,000.00 –ரூ. 24,999.00 | 5.25% |
கணக்கு மீதி ரூ. 25,000.00 மற்றும் அதற்கு மேல் | 7.00% |
Minors Savings Account | |
---|---|
Description | வீதம் |
“Punchi” Minor's Savings | 5.00% |
“Punchi Star” Minor’s Savings | 6.00% |
தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்;கள்
கோபி - 0778193893
மனிசா - 0770205561