MBSL having over 4 decades of expertise in the financial sector, and a name synonymous with excellent service to its customers.
எம்மை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
- 1982 முதல் இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் மிகச்சிறந்த முதல் 10 வர்த்தக நாமங்களில் ஒன்றாக MBSL வளர்ச்சியடைந்துள்ளது.
- இலங்கை வங்கியின் ஒரேயொரு துணை நிதி நிறுவனம்.
- Fitch Rating (SL) BBB + (Outlook Stable).
தகைமைத்தேவைப்பாடுகள்
- 18 வயது அல்லது அதற்கு மேலான வயதினைக் கொண்ட பிரஜையாக இருத்தல்.
- செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகல்
- ஆரம்ப வைப்புத் தொகை ரூ. 1000/-